திடீரென அதிர்ச்சி கொடுத்த நயன்தாரா.. இனிமேல் இப்படி சொல்ல கூடாதா
நடிகை நயன்தாரா
தமிழ் சினிமாவில் லேடி சூப்பர்ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் நடிகை நயன்தாரா. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் அன்னபூரணி.
இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தின் ப்ரோமோஷனுக்காக சமீபத்தில் பேட்டி ஒன்று கொடுத்துள்ளார் நயன்தாரா.
இந்த பேட்டியில் நடிகை நயன்தாராவை லேடி சூப்பர்ஸ்டார் என தொகுப்பாளினி அர்ச்சனா அழைக்க, உடனடியாக ஷாக்கான நயன்தாரா, "என்னை அப்படி அழைக்காதீர்கள். அப்படி என்ன அடையாளப்படுத்தினால் நிறைய பேர் திட்டுறாங்க" என கூறினார்.
அதிர்ச்சி கொடுத்த நயன்தாரா
இதற்கு விளக்கம் கொடுத்த நயன்தாரா " நான் ஒரு பெண்ணாக இருப்பதனால் எனக்கு இந்த பட்டம் இருக்க கூடாது என்று நினைக்கிறார்களா என்று தெரியவில்லை. இந்த லேடி சூப்பர்ஸ்டார் பட்டத்தை 10 பேர் பாராட்டினால், 50 பேர் திட்டி தீர்க்கிறார்கள். இந்த பட்டத்தை நோக்கி என்னுடைய பயணம் கிடையாது. ஆனால், இந்த பட்டம் எனக்கு அனைவரும் சேர்த்து கொடுத்திருக்க கூட அன்பை காட்டுகிறது. அதற்கு மிகவும் நன்றி” என கூறினார்.
முதலில் லேடி சூப்பர்ஸ்டார் என அழைக்காதீர்கள் என கூறி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த நயன்தாரா, பின் இது ரசிகர்களின் அன்பு என்பதால் சரி என கூறினார். ஏற்கனவே சூப்பர்ஸ்டார் பட்டம் குறித்து பல சர்ச்சை உலா வந்த நிலையில் தற்போது லேடி சூப்பர்ஸ்டார் பட்டம் குறித்து நயன்தாரா பேசிய விஷயமும் ரசிகர்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
![3000க்கும் மேற்பட்டோர் பலி - ஆயிரக்கணக்கான பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக்கொலை!](https://cdn.ibcstack.com/article/ec6bf968-0a50-40d7-90e8-c9b55917d2c5/25-67a73947b9d92-sm.webp)
3000க்கும் மேற்பட்டோர் பலி - ஆயிரக்கணக்கான பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக்கொலை! IBC Tamilnadu
![தான் படிக்க வைத்த பெண்ணே தனக்கு அதிகாரியாக எஸ்ஐ சீருடையில் வந்து நின்றதால் இன்ப அதிர்ச்சியான காவலர்](https://cdn.ibcstack.com/article/e263aa7f-96be-4fdd-b622-39e30e84291e/25-67a6deb6b5243-sm.webp)
தான் படிக்க வைத்த பெண்ணே தனக்கு அதிகாரியாக எஸ்ஐ சீருடையில் வந்து நின்றதால் இன்ப அதிர்ச்சியான காவலர் News Lankasri
![UPSC தேர்வில் 5 முறை தோல்வியடைந்து 6-வது முயற்சியில் ஐஏஎஸ் அதிகாரியான பெண்.., யார் இவர்?](https://cdn.ibcstack.com/article/850f5751-af13-48d0-a452-7c3f77ee6692/25-67a6f9ece2bbb-sm.webp)
UPSC தேர்வில் 5 முறை தோல்வியடைந்து 6-வது முயற்சியில் ஐஏஎஸ் அதிகாரியான பெண்.., யார் இவர்? News Lankasri
![உணவு, தண்ணீரை சேமிக்க அறிவுறுத்தல்... ரஷ்யாவுக்கு எதிராக மூன்று ஐரோப்பிய நாடுகள் அதிரடி](https://cdn.ibcstack.com/article/8f7a16c3-a86a-4ebc-8b3b-f5a8cc3f140a/25-67a7077018bb5-sm.webp)
உணவு, தண்ணீரை சேமிக்க அறிவுறுத்தல்... ரஷ்யாவுக்கு எதிராக மூன்று ஐரோப்பிய நாடுகள் அதிரடி News Lankasri
![உலகின் மிகப்பெரும் கோடீஸ்வரர் எலோன் மஸ்கின் கல்வித் தகுதி: அவரின் மொத்த சொத்து மதிப்பு](https://cdn.ibcstack.com/article/b28aebf7-031c-4649-a714-366de4ef4c77/25-67a725ed56630-sm.webp)