நடிகை நயன்தாரா நடித்துள்ள புதிய விளம்பரம்.. வீடியோவுடன் பாருங்க
advertisement
nayanthara
lipbomb
By Kathick
நயன்தாரா தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகியுள்ள காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்துள்ளார்.
இதனை தொடர்ந்து ஆக்சிஜன் என்ற படத்தில் நடித்துமுடித்துள்ளார். இந்த படத்தை ஜிகே .வெங்கடேஷ் என்பவர் இயக்கி உள்ளார்.
மேலும், சத்யராஜ் மற்றும் நயன்தாரா இணைந்து நடித்து வரும் கனெக்ட் படத்தை அஸ்வின் சரவணன் இயக்கி வருகிறார்.
இந்நிலையில் நடிகை நயன்தாரா சமீபத்தில் லிப்ஸ்டிக் தொழில் ஒன்றை துவங்கினார். அதற்கான விளம்பர வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அதனுடைய அடுத்த விளம்பர வீடியோவாக, ஒன்றை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளார்.
இதோ அந்த வீடியோ..
This one for #TLBC #TheLipBalmCompany ? pic.twitter.com/p6ceyWSTZa
— Nayanthara✨ (@NayantharaU) January 2, 2022
டிரம்ப் கலந்து கொண்ட விருந்தில் துப்பாக்கி சூடு: வெளியான தாக்குதல்தாரியின் பெயர், புகைப்படம் News Lankasri
பல்கலைக்கழக மாணவர்கள் இருவருக்கு நேர்ந்த துயரம்... அறைத் தோழர் மீது கொலைக் குற்றச்சாட்டு News Lankasri
ஈரான் தாக்குதலால் அமெரிக்க தளங்களுக்கு பெரும் சேதம்., பழுதுபார்க்க பில்லியன்களில் செலவு News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US