பிரபல நடிகருக்கு தங்கச்சியாக நயன் தாரா? அந்த சூப்பர் ஹீரோ இவர் தான்!
Nayanthara
Chiranjeevi
Mega Star
By Balakumar
மூக்குத்தி அம்மன் படத்தின் வெற்றியை தொடர்ந்து நயன்தாரா தன் காதலர் விக்னேஷ் சிவன் இயக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து வருகிறார். விஜய் சேதுபதி, சமந்தா ஆகியோரும் இப்படத்தில் நடிக்கின்றனர்.
இதற்கிடையில் நயன் தாரா சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் அண்ணாத்த படத்திலும் இணைந்துள்ளார்.
அவரின் நெற்றிக்கண் படமும் தயாராகிவருகிறது. தெலுங்கு படங்களிலும் நடிகை நயன்தாரா ஒப்பந்தமாகியுள்ளார்.
தற்போது அவர் மலையாள படமான லுசிஃபர் ரீமேக்கில் சிரஞ்சீவிக்கு தங்கையாக நடிக்கவுள்ளதாக தகவல் சுற்றி வருகின்றன. அதிகாரப்பூர்வ தகவலுக்காக காத்திருப்போம்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US