திருமண கோலத்தில் நடிகை நயன்தாரா - இது தான் காரணமா

marriage nayanthara viral photo
By Kathick Apr 17, 2021 02:00 AM GMT
Report

தென்னிந்திய அளவில் முன்னணி கதாநாயகியாக வளம் வருபவர் நடிகை நயன்தாரா.

இவர் நடிப்பில் தற்போது நெற்றிக்கண் திரைப்படம் உருவாகி, வெளியாக காத்துருக்கிறது.

மேலும் அண்ணாத்த, காத்துவாக்குல ரெண்டு காதல் உள்ளிட்ட படங்கள் உருவாகி வருகின்றனர்.

மேலும் மலையாளத்தில் நிழல் எனும் திரைப்படம் உருவாகி வெளியாக கத்துருக்கிறது.

சமீபத்தில் வெளியான இப்படத்தின் ட்ரைலர் கூட நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.

இந்நிலையில் நடிகை நயன்தாரா அழகிய திருமண கோலத்தில் புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படம் விளம்பர படத்திற்காக எடுத்தது என்றும் அதில் பதிவு செய்துள்ளார் நயன்தாரா.

இதோ அந்த புகைப்படம்..

திருமண கோலத்தில் நடிகை நயன்தாரா - இது தான் காரணமா | Nayanthara Ad Marriage Pic


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US