65 வயது நடிகருடன் நான்காவது முறையாக இணையும் நயன்தாரா.. வெளிவந்த லேட்டஸ்ட் அப்டேட்
நயன்தாரா
லேடி சூப்பர்ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் நயன்தாரா. இவர் நடிப்பில் தற்போது டியர் ஸ்டுடென்ட்ஸ், ராக்காயி, டாக்சிக், Hi, மூக்குத்தி அம்மன் 2, மன சங்கரா வரபிரசாத் காரு, மண்ணாங்கட்டி ஆகிய திரைப்படங்கள் உருவாகி வருகிறது.

இந்த நிலையில், நயன்தாராவின் அடுத்த புதிய படம் குறித்து லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.

புதிய படத்தின் அப்டேட்
பிஸியாக தென்னிந்திய சினிமாவில் வலம் வரும் நடிகை நயன்தாரா, அடுத்ததாக பாலகிருஷ்ணாவின் புதிய படத்தில் நடிக்கப்போவதாக கூறப்படுகிறது. இப்படத்தை இயக்குநர் கோபிசந்த் மல்லினேனி இயக்கப்போகிறார் என்றும் தகவல் தெரிவிக்கப்படுகிறது. மேலும் இது வரலாற்று கதைக்களத்தில் உருவாகும் படமாம்.

விரைவில் இதற்கான அறிவிப்பு வெளிவரும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன் நயன்தாரா பாலகிருஷ்ணாவுடன் இணைந்து ராமா ராஜ்ஜியம், சிம்ஹா, ஜெய் சிம்ஹா ஆகிய படங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Bigg Boss: கொடுத்த வேலையை பார்க்க வக்கில்ல.... நான் உங்ககிட்ட பேசலை! திவ்யாவை கிளித்தெடுத்த விஜய்சேதுபதி Manithan
ஆஷஸ் டெஸ்டில் 69 பந்தில் சதமடித்த ஹெட்! நொறுங்கிய இங்கிலாந்து..இரண்டே நாளில் முடிந்த போட்டி News Lankasri
புலம்பெயர்ந்தோருக்கு வேலை கிடையாது... பிள்ளைகளுக்கு பள்ளிகளில் இடம் கிடையாது: ஒரு திடுக் செய்தி News Lankasri
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan