குழந்தையுடன் ஏர்போர்ட் வந்த நயன்தாரா.. கேமராவை பார்த்ததும் செய்த விஷயம்
நடிகை நயன்தாரா தனது மகன்கள் உடன் இருக்கும் போட்டோக்களை தொடர்ந்து வெளியிட்டு வருக்கிறார். ஷூட்டிங் ஒருபக்கம் இருந்தாலும் குழந்தைகள் உடன் நேரம் செலவிடுவதை அவர் தவறுவதில்லை.
அதனாலேயே அவர் நடிக்கும் படங்களில் ஷூட்டிங் பெரும்பாலும் சென்னையில் மட்டுமே நடக்க வேண்டும் என அவர் கண்டிஷன் போடுவதாகவும் கூறப்படுகிறது.
மேலும் நயன்தாரா வெளியூர் சென்றாலும் எப்போதும் குழந்தைகளையும் உடன் அழைத்து செல்கிறார்.
ஏர்போர்ட் வீடியோ
இந்நிலையில் இன்று நயன்தாரா தனது இரண்டு மகன்கள் உடன் ஏர்போர்ட் வந்த வீடியோ வெளியாகி இருக்கிறது.
ஏர்போர்ட்டில் இருக்கும் பத்ரிக்கையாளர்கள் கேமராவை பார்த்தும் நயன்தாரா தனது மகனின் முகத்தை கைகளால் மூடிக்கொண்டார். கேமரா flash கண்களுக்கு அடிக்கக்கூடாது என்பதற்காக அவர் பாதுகாப்பாக கண்களை கூடியுள்ளார்.
வீடியோவில் நீங்களே பாருங்க.

18 வயதிலே CEO; ஆண்டுக்கு ரூ.256 கோடி வருமானம் - படிக்க சீட் வழங்க மறுக்கும் பல்கலைகழகங்கள் News Lankasri
