நயன்தாரா உடன் கூட்டணி சேரும் சசிகுமார்! ஆனால் ஒரு ட்விஸ்ட்

By Parthiban.A Mar 25, 2024 04:28 PM GMT
Report

நயன்தாரா கடைசியாக நடித்த அன்னபூரணி படம் எதிர்பார்த்த அளவுக்கு பெரிய வெற்றியை பெறவில்லை. மேலும் அந்த படம் ஓடிடியில் ரிலீஸ் ஆன போது பெரிய சர்ச்சையில் சிக்கி போலீசில் வழக்கு பதிவுசெய்யப்பட்டது. அதன் பின் ஓடிடி தளத்தில் இருந்து படத்தை நீக்கிவிட்டனர்.

நயன்தாரா தொடர்ந்து பெண்களுக்கு முக்கியதுவம் இருக்கும் படங்களில் நடித்து வருகிறார் என்றாலும் பெரிய ஹிட் கொடுக்கமுடியாமல் திணறி தான் வருகிறார்.

நயன்தாரா உடன் கூட்டணி சேரும் சசிகுமார்! ஆனால் ஒரு ட்விஸ்ட் | Nayanthara And Sasikumar Team Up For A Project

சசிகுமார்

இந்நிலையில் நயன்தாரா அடுத்து சசிகுமார் உடன் கூட்டணி சேர இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதுவும் Women centric படம் தான், அதில் சசிகுமார் நடிக்கவில்லை, இயக்கப்போகிறார் என்றும் தெரிகிறது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

நயன்தாரா உடன் கூட்டணி சேரும் சசிகுமார்! ஆனால் ஒரு ட்விஸ்ட் | Nayanthara And Sasikumar Team Up For A Project

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US