வீட்டின் பாத்ரூம்-கே இவ்வளவு ஆடம்பரமா! கோடிக்கணக்கில் கட்டப்படும் நயன் & விக்கியின் புதிய வீடு
அடம்பரமான வீடு
தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான நட்சத்திர ஜோடியாக திகழ்ந்து வந்தவர்கள் விக்னேஷ் சிவன், நயன்தாரா. பல வருடங்கள் காதலித்து வந்த இவர்கள் இருவரும் சமீபத்தில் தான் திருமணம் செய்து கொண்டனர்.
இவர் இருவரின் திருமணத்திற்கும் திரையுலகை சேர்ந்த பல உச்ச நட்சத்திரங்களும் கலந்து கொண்டனர். ரஜினி, ஷாருக் கான், சூர்யா, கார்த்தி என பலரும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் திருமணம் முடிந்தவுடன் ஹனிமூன் சுற்றுபயணத்தை முடித்த அவர்கள் இருவரும் சமீபத்தில் சென்னை திரும்பி, அவரவர் வேலையில் பிஸியாகியுள்ளனர்.
மேலும் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் சென்னை போயஸ் கார்டனில் வீடு வாங்கியுள்ளதாக சொல்லப்பட்டது. அதில் மூன்றாவது தளம் மற்றும் நான்காவது தளத்தை வாங்கியுள்ளதாக சொல்லப்பட்டது.
இதனிடையே அந்த வீட்டின் interior design வேலைக்காக மும்பையை சேர்ந்த குழுவை வரவளைத்து உள்ளார்களாம். அந்த வீட்டின் interior design-ன் மதிப்பு ரூ.25 கோடி ஆகியுள்ளதாம். அதுமட்டுமின்றி அவர்கள் வீட்டின் பாத்ரூம் நீர்வீழ்ச்சி அம்சங்களுடன் சுமார் 1500 sq ft-ல் அமைக்கப்பட்டுள்ளதாம்.
சர்ச்சைக்கு உள்ளான தனுஷின் முதல் திரைப்படம் ! பல வருடங்களுக்கு மீண்டும் ரீ-ரிலீஸ்..

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

தினமும் வெந்நீர் குடித்து வந்தால் நமக்கு எவ்வளவு நன்மைகள் கிடைக்கும்ன்னு தெரியுமா? இதோ பாருங்க... IBC Tamilnadu

கணவர் இல்லாமல் மீனா எடுத்த அதிரடி முடிவு! எனக்கு ஏற்பட்ட கொடுமை இனி யாருக்கும் ஏற்பட கூடாது! Manithan

தொடை தெரிய டான்ஸ் ஆடிய சாய் பல்லவி! வாழ்க்கையை மாற்றிய மேடை டான்ஸ்... அதில் இருந்து புடவை தான் Manithan

சாவதற்காகவே சுவிட்சர்லாந்தில் குடியேற விண்ணப்பித்த இந்தியர்! தடுத்து நிறுத்த நீதிமன்றத்தை நாடிய தோழி News Lankasri
