கோபத்தின் உச்சிக்கே சென்ற நயன்தாரா! உடையால் வந்த பிரச்சனை.. படுவைரலாகும் வீடியோ

By Parthiban.A Sep 30, 2023 09:20 AM GMT
Report

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் தற்போது சொந்தமாக ஒரு அழகுசாதன பொருட்கள் நிறுவனத்தை தொடங்கி இருக்கின்றனர்.

அதன் தொடக்க விழா சமீபத்தில் மலேஷியாவில் நடைபெற்றது. அதில் நயன்தாரா நீளமான உடை அணிந்து வந்திருந்தார்.

கோபத்தின் உச்சிக்கே சென்ற நயன்தாரா! உடையால் வந்த பிரச்சனை.. படுவைரலாகும் வீடியோ | Nayanthara Angry Reaction At Malaysia Event

உடையை மிதித்த நபர்..

நயன்தாரா நடந்து வந்து கொண்டிருக்கும்போது பின்னால் ஒரு நபர் அவரது உடையை மிதித்துவிடுகிறார்.

இதனால் கோபமாகும் நயன்தாரா அந்த நபரை கோபமாக முறைத்து பார்த்துவிட்டு சென்று இருக்கிறார்.

அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

தீயாக பரவும் விஜய்யின் பொய்யான ஆடியோ.. லியோ ரிலீஸ் பற்றி அப்படி கூறினாரா?

தீயாக பரவும் விஜய்யின் பொய்யான ஆடியோ.. லியோ ரிலீஸ் பற்றி அப்படி கூறினாரா?


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US