சர்ச்சையில் சிக்கிய நயன்தாரா - விக்கி! வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றது குற்றமா?
வாடகை தாய் மூலம் குழந்தைகள்
நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் திருமணமாகி 4 மாதங்கள் மட்டுமே ஆகும் நிலையில் தற்போது அவர்கள் வாடகை தாய் மூலமாக 2 ஆண் குழந்தைகள் பெற்று இருக்கின்றனர்.
இது தான் தற்போது சர்ச்சைக்கு காரணம் ஆகி இருக்கிறது.

சர்ச்சை
இந்த முறை தடை செய்யப்பட்ட ஒன்று, திருமணமாகி 5 வருடங்களுக்கு பிறகு தான் வாடகை தாய் மூலம் குழந்தை பெற அனுமதி, குழந்தை பெற முடியாத நிலை medically இருந்தால் மட்டுமே இதை செய்ய முடியும்.. என்றெல்லாம் தற்போது பல சர்ச்சைகள் வெடித்து இருக்கிறது.
நயன்தாரா இதன் மூலம் பெரிய சர்ச்சையை வரும் நாட்களில் சந்திக்க போகிறார் என்பது உறுதியாக தெரிகிறது. அவர் தனது தரப்பு விளக்கத்தை கொடுத்தால் மட்டுமே இந்த சர்ச்சைகள் முடிவுக்கு வரும்.
Surrogacy is banned in India
— Kasturi Shankar (@KasthuriShankar) October 9, 2022
except for medically inevitable reasons. This is the law from Jan 2022.
We are going to be hearing a lot about this for next several days.
த்ரிஷாவுக்கு போட்டி வந்திருச்சு! இலங்கை பெண் ஜனனியை பார்த்து சொன்ன கமல்