படங்களில் நடிக்க வருவதற்கு முன் நடிகை நயன்தாராவை பார்த்துள்ளீர்களா.. இதுவரை பார்த்திராத லேடி சூப்பர்ஸ்டாரின் புகைப்படம்
nayanthara
vignesh shivan
kaathuvaakula rendu kadhal
actress picture
before acting
By Kathick
தமிழ் சினிமாவில், ஆண்களில் சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினிகாந்த் என்பதை போல, பெண்களில் சூப்பர் ஸ்டாராக ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகை நயன்தாரா.
இவர் நடிப்பில் தற்போது காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் தமிழில் உருவாகியுள்ளது. இப்படத்தில் நயன்தாராவுடன் இணைந்து விஜய் சேதுபதி மற்றும் சமந்தா நடித்துள்ளனர்.
மேலும், தற்போது நயன்தாராவின் கைவசம், காட் பாதர் மற்றும் கனெக்ட் ஆகிய படங்கள் உள்ளன.
நடிகை நயன்தாரா நடிக்க வருவதற்கு முன் மலையாள தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளினியாக இருந்துள்ளார்.
இதன்பின், விளம்பரங்களில் நடிக்க துவங்கிய நடிகை நயன்தாராவின் சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US