Black & White போட்டோஷூட்... நடிகை நயன்தாரா வெளியிட்ட புகைப்படங்கள்...

By Kathick Apr 07, 2026 05:30 AM GMT
Report

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் பயணித்து, இன்று வரை முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவர் கைவசம் தற்போது Hi, Patriot, ராக்காயி, மண்ணாங்கட்டி, சல்மான் கான் படம் என பல திரைப்படங்கள் உள்ளன.

இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படங்களை பதிவிடுவதை நயன்தாரா வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில் தற்போது Black & White-ல் எடுத்துக்கொண்ட தனது சமீபத்திய போட்டோஷூட் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். நயன்தாரா வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.

இதோ பாருங்க:

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US