ரஜினி, ஜெயலலிதா, தனுஷ் வரிசையில் போயஸ் கார்டனில் நயன்தாரா வாங்கிய பிரம்மாண்ட வீடு.. விலை எவ்வளவு தெரியுமா
நயன்தாரா
தென்னிந்திய சினிமாவில் பணக்கார நடிகைகளில் ஒருவர் நயன்தாரா. இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த மன சங்கர வர பிரசாத் காரு படம் மாபெரும் வெற்றி பெற்றது.

இதை தொடர்ந்து மூக்குத்தி அம்மன் 2, Hi, ராக்காயி, மண்ணாங்கட்டி என பல திரைப்படங்கள் நயன்தாரா நடிப்பில் வெளிவரவுள்ளன. இந்த படங்களை திரையில் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
போயஸ் கார்டன்
போயஸ் கார்டன் என சொன்னாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது ரஜினிகாந்த்தான். மேலும், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் வீடும் அங்குதான் உள்ளது. இவர்கள் மட்டுமின்றி நடிகர் தனுஷ், சந்தானம் ஆகியோருக்கும் அங்கு வீடு உள்ளது.

இந்த நிலையில், நடிகை நயன்தாரா - விக்னேஷ் விக்னேஷ் சிவன் புதிதாக போயஸ் கார்டனில் பிரம்மாண்டமான duplex apartment ஒன்றை வாங்கியுள்ளார்கள் என செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த பிரம்மாண்ட வீட்டின் விலை ரூ. 31.5 கோடி என கூறப்படுகிறது.
தேர்வு சீர்திருத்தங்களுக்கு நந்தன் நிலேகனி தலைமையில் உயர்மட்டக் குழு: பிரதமர் மோடி அறிவிப்பு IBC Tamilnadu
பெர்லினில் மக்கள் கூட்டத்தின் மீது பாய்ந்த வாகனம்: சந்தேக நபரை சுட்டுக் கொன்ற பொலிஸார் News Lankasri