நடிகை நயன்தாராவா இது..! சிறு வயதில் எப்படி இருக்கிறார் பாருங்க

Nayanthara
By Kathick Nov 30, 2021 08:10 PM GMT
Report

 நயன்தாரா இவருடைய நடிப்பில் சமீபத்தில் அண்ணாத்த படம் வெளியாகியிருந்தது. முன்னணி நடிகர்களின் படங்களில் ஹீரோயினாக மட்டுமல்லாமல், தனக்கென்று தனி பாணியை அமைத்துக்கொண்டு, சோலோ ஹீரோயினாகவும் கலக்கி வருகிறார்.

அப்படி இவர் நடிப்பில் வெளிவந்த மாயா, நெற்றிக்கண், அறம் உள்ளிட்ட பல படங்கள் மக்கள் மத்தியில் வெற்றிபெற்றது. மேலும் தற்போது காத்துவாக்குல ரெண்டு காதல், கனெக்ட், இது தவிர்த்து, மற்றும் இரண்டு பெயரிடப்படாதா திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார் நயன்தாரா.

இந்நிலையில் திரையுலகில் முன்னணி நடிகையாக விளங்கி வரும் நடிகை நயன்தாராவின் சிறு வயது புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. இதனை நயன்தாராவின் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்..


Gallery
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US