நடிகை நயன்தாராவின் சிறு வயது புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா.. இதோ பாருங்க
By Kathick
நடிகை நயன்தாரா
தமிழ் சினிமாவில் தற்போது லேடி சூப்பர்ஸ்டார் என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகை நயன்தாரா.
இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த காத்து வாக்குல ரெண்டு காதல், விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றிபெற்றுள்ளது.
இதனை தொடர்ந்து நயன்தாராவின் நடிப்பில் O2, கனெக்ட், காட் பாதர், உள்ளிட்ட படங்கள் தற்போது உருவாகி வருகிறது.
மேலும், அடுத்த மாதம் நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் திருமணம் செய்யவுள்ளனர்.
அழகிய புகைப்படம்
இந்நிலையில், நடிகை நயன்தாரா தனது தாயுடன் சிறு வயதில் இருக்கும் அழகிய புகைப்படம் ஒன்று நமக்கு கிடைத்துள்ளது.
இதோ அந்த புகைப்படம்..
ஆண்டுக்கு 40,000 வெளிநாட்டவர்களுக்கு குடியுரிமை வழங்கும் சுவிட்சர்லாந்து: ஆனால் அவர்கள் யார் தெரியுமா? News Lankasri
ரோகித்திடம் ஆதரவு காட்டிய வீரர் - அணியில் இருந்து நீக்கிய ஹர்திக்!! அதிர்ச்சியில் ரசிகர்கள் IBC Tamilnadu
ஹொட்டல் அறையில் கண்டெடுக்கப்பட்ட சடலம்... பிரித்தானிய அரச குடும்பத்திற்கு ஏற்பட்ட இன்னொரு துயரம் News Lankasri
நீச்சல் குளத்தில் ஆண் நண்பருடன் நெருக்கம் - வைரல் சாஹல் மனைவி வீடியோ!! அதிர்ச்சியில் ரசிகர்கள் IBC Tamilnadu
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US