குழந்தை பெற்றுக்கொள்ள ரெடியான நயன்தாரா.. மருத்துவர்கள் கூறிய அதிர்ச்சி தகவல்
நயன்தாரா - விக்னேஷ் சிவனை
நடிகை நயன்தாரா தனது நீண்ட நாள் காதலரான விக்னேஷ் சிவனை கடந்த ஜூன் 9ஆம் தேதி திருமணம் செய்துகொண்டார். திருமணம் முடிந்த கையோடு ஹனிமூன் சென்ற வந்தனர்.
சில நாட்களுக்கு முன் நயன்தாரா கர்ப்பமாக இருப்பதாக வதந்திகள் வெளிவந்தது. இந்நிலையில், நடிகை நயன்தாரா விரைவில் குழந்தை பெற்றுள்ள முடிவு எடுத்துள்ளாராம்.
அதற்காக புதிதாக எந்த படத்திலும் அவர் கமிட்டாகவில்லையாம். அதே போல் கமிட்டான படங்களிலும் நடித்து முடித்துவிட்டாராம்.
இந்நிலையில், குழந்தை பெற்றுக்கொள்வது குறித்து மருத்துவர்களை நயன்தாரா - விக்னேஷ் சிவன் அணுகியுள்ளனர்.
அதிர்ச்சி தகவல்
நயன்தாராவை பரிசோதித்து பார்த்ததில் அவர் 9 மாதம் மருத்துவ கண்காணிப்பில் இருந்து ஓய்வு எடுக்கவேண்டும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளார்களாம்.
இந்த செய்தி சற்று அதிர்ச்சியை அவர்களுக்கு கொடுத்திருந்தாலும் விரைவில் நயன்தாரா அனைவருக்கும் நல்ல செய்தி சொல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதே நேரத்தில் இந்த ஜோடி வாடகை தாய் மூலம் குழந்தை பெற்று கொள்ள போவதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது.

Ethirneechal: வீட்டிற்கு திரும்பிய மருமகள்கள்! கதிரை அறைந்த விசாலாட்சி... எதிர்பாராத திருப்பம் Manithan
