கோடி ரூபாய் கொடுத்தாலும் அஜித்துடன் நடிக்க மாட்டேன்.. 38 வயது நடிகையின் அதிரடி முடிவு
ஏகே 62
அஜித் நடிப்பில் அடுத்ததாக ஏகே 62 திரைப்படம் உருவாகவிருக்கிறது. இப்படத்தை முதலில் விக்னேஷ் சிவன் தான் இயக்குவதாக இருந்தார்.
ஆனால், விக்னேஷ் சிவன் கூறிய கதை திருப்தியாக இல்லாத காரணத்தினால் இப்படத்திலிருந்து விக்னேஷ் சிவன் வெளியேற்றப்பட்டுள்ளார்.
விக்னேஷ் சிவனுக்கு பதிலாக பிரபல இயக்குனர் மகிழ் திருமேனி ஏகே 62 படத்தை இயக்கவுள்ளாராம்.
அதிரடி முடிவு?
இந்நிலையில், தனது கணவர் விக்னேஷ் சிவன் படத்திலிருந்து வெளியேற்றப்பட்டதால் அஜித் மீது நயன்தாரா கோபத்தில் இருப்பதாக கிசுகிசுக்கப்படுகிறது.
இதனால், இனிமேல் எத்தனை கோடிகள் கொட்டி கொடுத்தாலும் அஜித்துடன் நடிக்க மாட்டேன் என்று நயன்தாரா முடிவு எடுத்துள்ளார் என பேசப்படுகிறது. ஆனால், இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.
படையப்பா படத்தின் மொத்த வசூல்.. பாக்ஸ் ஆபிஸை அடித்து நொறுக்கிய ரஜினிகாந்த்

இளவரசர் ஜார்ஜ் இனி தன் குடும்பத்துடன் சேர்ந்து பறக்கமுடியாது: வித்தியாசமான ராஜ குடும்ப விதி News Lankasri
