நானும் ரவுடி தான் படத்திற்காக நடிகை நயன்தாரா முதன் முதலில் செய்த விஷயம் - என்ன தெரியுமா
nayanthara
vijay sethupathi
vignesh shivan
nanum rowdy dhaan
By Kathick
போடா போடி படத்திற்கு பிறகு இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் நானும் ரவுடி தான்.
இப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் நடிகை நயன்தாரா முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
மேலும் இப்படத்தில் ஆர்.ஜே. பாலாஜி, ராதிகா சரத்குமார், பார்த்திபன், ஆனந்த்ராஜ் உள்ளிட்ட பலரும் இவர்களுடன் இணைந்து நடித்திருந்தார்கள்.
இந்நிலையில் நானும் ரவுடி தான் படத்திற்காக தனது திரையுலக பயணத்திலேயே நடிகை நயந்தாரா முதன் முதலில் ஒரு விஷயத்தை செய்துள்ளார்.
அது என்னவென்றால், இப்படத்திற்காக முதன் முதலில் தனது சொந்த டப்பிங் பேசியுள்ளார் நடிகை நயன்தாரா. இது தான் இப்படத்திற்காக நயன்தாரா செய்த விஷயம்.
லொட்டரியில் பரிசு விழுந்ததும் ஆடம்பரமாக செலவு செய்பவர்கள் மத்தியில் ஒரு வித்தியாசமான தம்பதி News Lankasri
கீர்த்தி சுரேஷ் திருமணம்: வேட்டி சட்டையில் மாஸ் காட்டும் தளபதி விஜய்... எப்படியிருக்காரு பாருங்க Manithan
Opticall illusion: ஒரே மாதிரியாக இருக்கும் இந்த கடிகாரங்களில் வித்தியாசமான கடிகாரம் எங்கே உள்ளது? Manithan
அமிதாப் பச்சனுடன் இணைந்து விவசாயி மகன் வாங்கிய திவாலான நிறுவனம்... இன்று அதன் மதிப்பு ரூ 38,000 கோடி News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US