நடிகை நயன்தாராவிற்கு மிகவும் பிடித்த சாப்பாடு இதுதானாம்.. இதை தான் விரும்பி சாப்பிடுவாராம்

By Kathick Sep 27, 2022 03:00 AM GMT
Report

நடிகை நயன்தாரா

லேடி சூப்பர் ஸ்டார் என்று தமிழ் சினிமாவில் அழைக்கப்படுபவர் நடிகை நயன்தாரா.

இவர் நடிப்பில் அடுத்ததாக காட் பாதர், கனெக்ட், கோல்ட், நயன்தாரா 75, ஜவான், ஏகே 62 ஆகிய படங்கள் உருவாகி வருகின்றன.

நடிகை நயன்தாராவிற்கு மிகவும் பிடித்த சாப்பாடு இதுதானாம்.. இதை தான் விரும்பி சாப்பிடுவாராம் | Nayanthara Favourite Food

நடிகை நயன்தாராவிற்கு சமீபத்தில் தான் திருமணம் நடந்தது என்பதை நாம் அறிவோம். ஹனிமூன் சென்ற புகைப்படங்கள் கூட விக்னேஷ் சிவன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒவ்வொரு நாளும் பதிவு செய்திகொண்டே இருந்தார்.

பிடித்த சாப்பாடு

இந்நிலையில், நடிகை நயன்தாராவிற்கு மிகவும் பிடித்த சாப்பாடு ஹைதராபாத் பிரியாணி தானாம். அதுமட்டுமின்றி சீன உணவு வகைகளை கூட விரும்பி உண்பாராம் நயன்தாரா. 

நடிகை நயன்தாராவிற்கு மிகவும் பிடித்த சாப்பாடு இதுதானாம்.. இதை தான் விரும்பி சாப்பிடுவாராம் | Nayanthara Favourite Food

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US