எதிர்பார்ப்புக்குரிய படத்தின் படப்பிடிப்பை முடித்த நடிகை நயன்தாரா.. தகவலை வெளியிட்ட இயக்குனர்

gold nayanthara prithviraj alphonse puthren
By Kathick Dec 08, 2021 02:30 PM GMT
Report

தென்னிந்திய அளவில் பிஸியான நடிகையாக இருப்பவர் நடிகை நயன்தாரா.

இவருடைய நடிப்பில் தற்போது காத்துவாக்குல ரெண்டு காதல், கனெக்ட் ஆகிய படங்கள் தமிழில் உருவாகி வருகிறது.

அதே போல் அட்லீ இயக்கத்தில் பாலிவுட் திரைப்படமும், மலையாளத்தில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் கோல்ட் எனும் படத்திலும் நடித்து வருகிறார்.

நேரம், பிரேமம் படங்களை இயக்கிய ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் மலையாள இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன்.

கோல்ட் படத்தில் நயன்தாராவும், பிருத்விராஜும் முதல் முறையாக இணைந்து இப்படத்தில் நடிக்கிறார்கள்.

இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ளதாக இயக்குனர் தெரிவித்துள்ளார். 


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US