ஹாலிவுட் நடிகைகளை மிஞ்சும் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா.. கிளாமர் போட்டோஷூட்
நடிகை நயன்தாரா
லேடி சூப்பர் ஸ்டார் என கொண்டாடப்படும் நடிகை நயன்தாரா சமீபத்தில் தான் ஜவான் எனும் வெற்றி படத்தை கொடுத்தார்.
இதை தொடர்ந்து மண்ணாங்கட்டி, நயன்தாரா 75, டெஸ்ட் என தொடர்ந்து பல படங்களை கைவசம் வைத்துள்ளார்.
மேலும் மீண்டும் ஹிந்தி படத்தில் நடிக்க நயன்தாராவை தேடி வாய்ப்பு வந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், இதுகுறித்து இதுவரை எந்த ஒரு அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் வெளிவரவில்லை.
மேகசின் போட்டோஷூட்
நடிகை நயன்தாரா மேகசின் போட்டோஷூட் அவ்வப்போது வெளிவரும். அந்த வகையில் பிரபல முன்னணி மேகசினுக்கு போட்டோஷூட் கொடுத்துள்ளார்.
கிளாமர் லுக்கில் நடிகை நயன்தாரா நடத்தியுள்ள இந்த போட்டோஷூட் புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் படு வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படங்கள்..
ELLE Digital Cover Star: Nayanthara’s Balancing Act ✨? pic.twitter.com/fGDoM2G9lw
— Nayanthara✨ (@NayantharaU) October 11, 2023




சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu
