நயன்தாராவின் நடிப்பால் ஷாக்கான முன்னணி நடிகரின் மனைவி.. அதற்குப்பின் என்ன நடந்தது தெரியுமா

nayanthara Shah Rukh Khan
By Kathick Nov 19, 2021 05:40 PM GMT
Report

தென்னிந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா.

இவரது நடிப்பில் தற்போது காத்துவாக்குல ரெண்டு காதல் மற்றும் கனெக்ட் ஆகிய படங்கள் உருவாகி வருகிறது.

இதுமட்டுமின்றி அட்லீ இயக்கத்தில் பாலிவுட் நடிகர் ஷாருக் கான் நடிக்கும் படத்திலும் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

ஆனால், இந்த படத்திலிருந்து நயன்தாரா கால்ஷீட் காரணமாக விளக்கவேண்டிய நிலையில் இருந்தாராம்.

அப்போது நயன்தாரா நடித்த சில காட்சிகளை, நடிகர் ஷாருக் கானின் மனைவி கௌரி கான் பார்த்துவிட்டு.

அசந்துபோயிட்டாராம் ஏனென்றால், அந்த அளவிற்கு சிறந்த நடிப்பை நயன்தாரா வெளிப்படுத்தியிருந்தாராம். அதுமட்மின்றி, பூனே னே வட்டாரவலகில் பேசி அசத்தியுள்ளாராம்.

இதனால், நயன்தாரா கண்டிப்பாக இப்படத்தில் முழுமையாக நடிக்கவேண்டும் என்று அவர் விருப்பப்பட்டு கேட்டுக்கொண்டதால், நயன்தாரா இப்படத்தில் தொடர்ந்து நடிக்க வாய்ப்புள்ளது என்று தகவல் தெரிவிக்கின்றனர்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US