நடிகை நயன்தாராவின் பிரமாண்டமான வீட்டை பார்த்துள்ளீர்களா - இதோ பாருங்க

house nayanthara netrikan
By Kathick Aug 12, 2021 03:50 PM GMT
Report
140 Shares

தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வளம் வருகிறார் நடிகை நயன்தாரா.

அதிலும் தமிழ் திரையுலகில் ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என்றும் கொண்டாப்படுகிறார்.

இவர் நடிப்பில் உருவாகியுள்ள நெற்றிக்கண் திரைப்படம் நாளை நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

இதற்காக, சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் கூட பங்கேற்றுக்கொண்டார் நடிகை நயன்தாரா.

இந்நிலையில் நடிகை நயன்தாராவின் பிரமாண்ட வீட்டின் சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இதோ பாருங்க.. 

நடிகை நயன்தாராவின் பிரமாண்டமான வீட்டை பார்த்துள்ளீர்களா - இதோ பாருங்க | Nayanthara House

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US