ஹீரோக்களுக்கு போட்டியாக சம்பளத்தை உயர்த்திய நயன்தாரா!..எவ்ளோ தெரியுமா?
By Dhiviyarajan
நயன்தாரா
கோலிவுட் லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர் தான் நடிகை நயன்தாரா. இவர் ரஜினி, விஜய், அஜித், சூர்யா எனப் பல முன்னணி ஹீரோக்களுடன் சேர்ந்து நடித்துள்ளார்.
சமீபத்தில் இவர் ஷாருக்கான் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் வெளிவந்த ஜவான் படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவிலும் அறிமுகமானார்.

சம்பளம்
தற்போது 10 கோடி வரை சம்பளத்தை வாங்கி கொண்டு இருக்கும் நயன்தாரா, இனி அவர் நடிக்கபோகும் படங்களுக்கும் சம்பளத்தை 12 கோடி வாங்க இருப்பதாக சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US