மறைந்த நடிகை ஜெயலலிதாவுடன் நடிகை நயன்தாரா எடுத்துக்கொண்ட ஒரே புகைப்படம்.. இதோ பாருங்க
நடிகை நயன்தாரா
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நயன்தாரா. இவர் நடிப்பில் அண்மையில் கோல்ட் திரைப்படம் வெளிவந்து எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை.
இதனை தொடர்ந்து அடுத்ததாக கனெக்ட் எனும் திரைப்படம் நயன்தாராவின் நடிப்பில் வெளியாகவுள்ளது. மேலும் ஜவான், இறைவன், நயன்தாரா 75 ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார்.
ஜெயலலிதாவுடன் நயன்தாரா
இந்நிலையில், நடிகை நயன்தாரா மறைந்த முன்னாள் முதல்வரும், நடிகையுமான ஜெயலலிதாவுடன் எடுத்துக்கொண்ட ஒரே ஒரு புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
கடந்த 2012ஆம் ஆண்டு அன்றைய தமிழக முதல்வரான ஜெயலலிதாவை சந்தித்த நடிகை நயன்தாரா, தானே புயல் நிவாரண நிதியாக ரூ. 5 லட்சம் கொடுத்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் தான் இது..
இதோ அந்த புகைப்படம்..

எனக்கும் ஜனனிக்கும் இருக்கும் ரிலேஷன்ஷிப் எங்களுக்கு தெரியும்! உண்மையை ஒப்புக் கொண்ட அமுதவாணன் Manithan

அடேங்கப்பா... இத்தகை கோடி வங்கி கடனா...? அதானி குழுமம் வங்கிய வங்கி கடன்கள் வெளியீடு....! IBC Tamilnadu
