மூன்றாவது முறையாக சூப்பர்ஹிட் இயக்குனருடன் கைகோர்த்த நயன்தாரா.. அதுவும் இந்த படத்திலா

nayanthara mohan raja godfather
By Kathick Feb 17, 2022 02:40 AM GMT
Report

தென்னிந்திய திரையுலகில் டாப் நடிகைகளில் ஒருவர் நயன்தாரா. இவர் தற்போது பாலிவுட் திரையுலகில் என்ட்ரி கொடுத்துவிட்டார்.

அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் படத்தின் மூலம் பாலிவுட் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகம் ஆகிறார்.

இது தவிர்த்து தமிழில், காத்துவாக்குல ரெண்டு காதல், கனெக்ட் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், தொடர்ந்து இரண்டு சூப்பர்ஹிட் படங்களை கொடுத்த மோகன் ராஜாவுடன் மீண்டும் கைகோர்த்துள்ளார் நயன்தாரா.

ஆம், லூசிபர் படத்தின் தெலுங்கு ரீமேக்கை மோகன் ராஜா தற்போது இயக்கி வருகிறார். மலையாளத்தில் மஞ்சு வாரியார் நடித்த முதன்மை கதாபாத்திரத்தில், தெலுங்கில் நயன்தாரா நடிப்பதாக தெரியவந்துள்ளது.

படப்பிடிப்பின் போது, மோகன் ராஜா மற்றும் நயன்தாரா இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படம்..


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US