வருங்கால மாமியாருக்கு முத்தம் கொடுத்த நயன்தாரா.. விக்னேஷ் சிவன் வெளியிட்ட அழகிய புகைப்படம்

By Kathick May 08, 2022 09:30 AM GMT
Report

நயன்தாரா - விக்னேஷ் சிவன்

நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் கடந்த 6 வருடங்களாக காதலித்து வருவதை நாம் அறிவோம்.

சமீபத்தில் வெளிவந்த விக்னேஷ் சிவனின் காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் சூப்பர்ஹிட்டாகியுள்ளது.

நயன்தாரா - விக்னேஷ் சிவன் இருவரும் வருகிற ஜூன் 19ஆம் தேதி திருப்பதியில் திருமணம் செய்துகொள்ள போவதாக ஏறக்குறைய உறுதியாகியுள்ளது.

மாமியாருக்கு அழகிய முத்தம் 

இந்நிலையில், இன்று அன்னையர் தினம் என்பதினால் விக்னேஷ் சிவன் தனது தாயுடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இதில், தனது வருங்கால மாமியாருக்கு நடிகை நயன்தாரா முத்தம் கொடுத்துள்ள அழகிய புகைப்படமும் வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படம்..

வருங்கால மாமியாருக்கு முத்தம் கொடுத்த நயன்தாரா.. விக்னேஷ் சிவன் வெளியிட்ட அழகிய புகைப்படம் | Nayanthara Kissed Her Mother In Law

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US