கெட்ட பெயரை சரி செய்ய நயன்தாரா-விக்கி இப்படி செய்தார்களா
By Tony
நயன்தாரா-விக்கி
தமிழ் சினிமாவில் பல காதல் ஜோடிகள் உள்ளனர்.
அந்த வகையில் கடந்த வருடம் எல்லோருக் எதிர்ப்பார்த்த விக்கி-நயன் திருமணம் கோலாகலமாக நடந்தது.

இதை தொடர்ந்து இவர்கள் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றது பெரும் சர்ச்சையாகி தற்போது தான் ஓய்ந்துள்ளது.
இந்நிலையில் நயன்தாரா-விக்கி சமீபத்தில் குலதெய்வம் கோவிலுக்கு சென்றனர்.
எல்லாம் பப்ளிசிட்டியா?
அங்கு நயன்தாரா கண்டிப்பாக ரசிகர்களிடம் நடந்துக்கொண்டது பெரும் சர்ச்சையாகியது.
இதை தொடர்ந்து இன்று நயன்தாரா-விக்கி ரோட்டில் படுத்து இருப்பவர்களுக்கு உதவினார்கள்.

அதை கூட சிலர் பப்ளிசிட்டி என்றனர், ஆனால், உண்மையாகவே இதை இவர்கள் தொடர்ந்து தான் செய்து வருகிறார்கள், எந்த உள்நோக்கமும் இல்லை என்றே கூறப்படுகிறது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US