புதிய அவதாரம் எடுத்த நயன்தாரா.. வைரலாகும் போட்டோ
நயன்தாரா
கோலிவுட் லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர் தான் நடிகை நயன்தாரா.
இவர் நடிப்பில் வெளிவந்த மாயா, அறம், கனெக்ட் போன்ற ஹீரோயின் சென்ட்ரிக் படங்களுக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்தனர்.
இதனால் தற்போது நயன்தாரா ஹீரோயின் சென்ட்ரிக் கதைகளை அதிகம் கேட்டு வருவதாக கோலிவுட் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

புதிய அவதாரம்
சமீபகாலமாக நயன்தாரா நடிப்பு மற்றும் பிசினஸ் இரண்டிலும் ஆர்வம் காட்டி வருகிறார். இந்நிலையில் இவர் ஷூட்டிங் ஸ்பாட்டில் கேமராவுடன் படம் இயக்குவது போன்ற ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
அதில் அவர், "புதிய தொடக்கத்தை நம்புங்கள்" என்று குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் நயன்தாரா விரைவில் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளதாக கமெண்ட் செய்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
இதோ அந்த பதிவு.