என்ன ஆச்சு நயன்தாரா உங்களுக்கு, லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்
latest look
nayanthara
viral photo
annaththe
aged look
By Karthick Raja
சினிமா துறையில் லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகை நயன்தாரா.
இவர் நடிப்பில் சமீபத்தில் அண்ணாத்த திரைப்படம் வெளியாகி, தற்போது வரை அமோக வரவேற்பினை பெற்று வருகிறது.
மேலும், நயன்தாராவின் நடிப்பில் காத்துவாக்குல ரெண்டு காதல் மற்றும் இரு திரில்லர் கதைக்களம் கொண்ட படங்கள் உருவாகி வருகிறது.
36 வயதானாலும் தற்போது வரை தனது அழகை அப்படியே மெயின்டன் செய்து வருகிறார் நடிகை நயன்தாரா.
ஆனால், லேட்டஸ்டாக நயன்தாரா எடுத்துக்கொண்ட புகைப்படத்தில் கொஞ்சம் வயதானதுபோல் தோற்றமளிக்கிறார்.
இந்த புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள் பலரும், என்ன ஆச்சு நயன்தாரா உங்களுக்கு? என கேட்டு வருகின்றனர்.
இதோ அந்த புகைப்படம்..

மீண்டும் முடிவை மாற்றிய ட்ரம்ப்... மத்திய கிழக்கு நாடுகள் ஒப்புக்கொண்டதாகவும் அறிவிப்பு News Lankasri
ஹார்முஸ் நீரிணையில் ட்ரம்ப் அறிவித்த 20 சதவீத கட்டணம்., உலக எண்ணெய் வர்த்தகத்தில் அதிரடி மாற்றம் News Lankasri
சிவபெருமானின் அருள் பொழியும் ஸ்ராவண மாதம்: இந்த ராசிகளின் வாழ்க்கையே அதிர்ஷ்டத்தால் நிறையும்! Manithan
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US