நடிகை நயன்தாராவின் லேட்டஸ்ட் போட்டோஷூட்.. இணையத்தில் வைரல்
gold
viral photos
nayanthara
latest photoshoot
kaathuvakula rendu kadhal
By Kathick
தென்னிந்திய அளவில் பிஸியான நடிகையாக இருப்பவர் நடிகை நயன்தாரா.
இவருடைய நடிப்பில் தற்போது காத்துவாக்குல ரெண்டு காதல், கனெக்ட் ஆகிய படங்கள் தமிழில் உருவாகி வருகிறது.
அதே போல் அட்லீ இயக்கத்தில் பாலிவுட் திரைப்படமும், மலையாளத்தில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் கோல்ட் எனும் படத்திலும் நடித்து வருகிறார்.
மேலும் மலையாளத்தில் உருவாகி வந்த கோல்ட் படத்தின் படப்பிடிப்பையும் நயன்தாரா முடித்துள்ளார்.
இந்நிலையில் தற்போது பிரபல விளம்பர படத்திற்காக போட்டோஷூட் ஒன்று நடத்தியுள்ளார்.
அந்த போட்டோஷூட் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்..



ட்ரம்ப் நிகழ்ச்சி துப்பாக்கிதாரியின் கொலைப்பட்டியல்... விடுபட்டிருந்த ஒரு முதன்மை அதிகாரியின் பெயர் News Lankasri
ஈரான் தாக்குதலால் அமெரிக்க தளங்களுக்கு பெரும் சேதம்., பழுதுபார்க்க பில்லியன்களில் செலவு News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US