நடிகை நயன்தாராவின் லேட்டஸ்ட் செல்பி போட்டோ, எங்கு உள்ளார் பாருங்க ..
தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாரான நயன்தாரா நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் தான் நெற்றிக்கண், இப்படம் OTT தளத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
மேலும் இப்படத்தை தொடர்ந்து நயன்தாரா மலையாளத்தில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் கோல்ட் என்ற திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.
அதுமட்டுமின்றி சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக இவர் நடித்துள்ள அண்ணாத்த படத்தில் இருந்து சமீபத்தில் வெளியான இரண்டாவது பாடல் ரசிகர்களை பெரியளவில் கவர்ந்துள்ளது.
இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் இல்லாத நடிகை நயன்தாராவின் எந்த ஒரு புகைப்படம் வெளியானாலும் அது இணையத்தில் வைரலாகிவிடும்.
அந்த வகையில் தற்போது நயன்தாரா தன்னை தானே எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்..

பழனி கோயில் நில விவகாரத்தில் அரசுக்கு எதிராக திட்டமிட்ட பிரசாரம் – அமைச்சர் ரமேஷ் குற்றச்சாட்டு IBC Tamilnadu
ஓங்கும் உக்ரைன் கை... மூழ்கடிக்கப்பட்ட ரஷ்ய இராணுவக் கப்பல்: தீவிரமடையும் எரிபொருள் நெருக்கடி News Lankasri