பிரபல பத்திரிகையின் அட்டைப்படத்திற்காக நடிகை நயன்தாரா கொடுத்த போஸ், வைரல் போட்டோ..
தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாரான நயன்தாரா நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் தான் நெற்றிக்கண், இப்படம் OTT தளத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
மேலும் இப்படத்தை தொடர்ந்து நயன்தாரா மலையாளத்தில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் கோல்ட் என்ற திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.
அதுமட்டுமின்றி சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக இவர் நடித்துள்ள அண்ணாத்த படத்தில் இருந்து சமீபத்தில் வெளியான இரண்டாவது பாடல் ரசிகர்களை பெரியளவில் கவர்ந்துள்ளது.
இந்நிலையில் பிரபல பத்திரிகை ஒன்றின் அட்டைப்படத்திற்காக நடிகை நயன்தாரா செம மாடர்னாக போஸ் கொடுத்துள்ள புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
மேலும் அவருடன் நடிகர்கள் துல்கர் சல்மான், யஷ் உள்ளிட்டோரும் அந்த அட்டைப்படத்திற்காக போஸ் கொடுத்துள்ளனர்.
ஓங்கும் உக்ரைன் கை... மூழ்கடிக்கப்பட்ட ரஷ்ய இராணுவக் கப்பல்: தீவிரமடையும் எரிபொருள் நெருக்கடி News Lankasri
மீண்டும் முடிவை மாற்றிய ட்ரம்ப்... மத்திய கிழக்கு நாடுகள் ஒப்புக்கொண்டதாகவும் அறிவிப்பு News Lankasri
பழனி கோயில் நில விவகாரத்தில் அரசுக்கு எதிராக திட்டமிட்ட பிரசாரம் – அமைச்சர் ரமேஷ் குற்றச்சாட்டு IBC Tamilnadu