நயன்தாரா திருமணத்தை பார்க்க 700 கிமீ பயணம் செய்து வந்த ஜோடி, என்னாச்சு பாருங்க

By Tony Jun 10, 2022 06:30 AM GMT
Report

நயன்தாரா-விக்னேஷ் சிவன் இவர்கள் திருமணம் தான் நேற்று டாக் ஆப் தி டவுன் என்று சொல்லலாம். எங்கு திரும்பினாலும் இவர்கள் திருமணத்தை பற்றியே பேசி வந்தார்கள்.

இந்நிலையில் நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணத்திற்கு திரை நட்சத்திரங்கள் தவிர வேறு சாமனிய மக்கள் யாருக்குமே அனுமதி இல்லை என்பது எல்லோரும் அறிந்ததே.

நயன்தாரா திருமணத்தை பார்க்க 700 கிமீ பயணம் செய்து வந்த ஜோடி, என்னாச்சு பாருங்க | Nayanthara Marriage Highlight

ஆனால், அதையும் மீறி ஒரு தம்பதி 700 கிமீ பயணம் செய்து அவர்கள் திருமணத்தை பார்க்க வந்துள்ளனர்.

அதிலும் அந்த பெண் கர்ப்பமாக இருந்துள்ளார், எதிர்ப்பார்த்தது போலவே அவர்களுக்கு உள்ளே அனுமதி இல்லாததால் வருத்ததுடன் சென்றனர்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US