பொன்னியின் செல்வனில் குந்தவையாக நடிக்கவிருந்தது இவர் தானா! அது யார் தெரியுமா?

By Dhiviyarajan Apr 14, 2023 08:30 AM GMT
Report

மணிரத்னம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் திரைப்படம் கடந்த ஆண்டு மாபெரும் வரவேற்புகளுடன் வெளியானது. இதில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய் என பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

இப்படத்தின் இரண்டாம் பாகம் வருகின்ற ஏப்ரல் 28 -ம் தேதி வெளியாகவுள்ளது.

பொன்னியின் செல்வனில் குந்தவையாக நடிக்கவிருந்தது இவர் தானா! அது யார் தெரியுமா? | Nayanthara Missed Kundavai Character

இவர் தானா! 

கல்கி எழுதிய இந்த பொன்னியின் செல்வன் கதையில் முக்கியமான கதாபாத்திரம் குந்தவை. இந்த ரோலில் நடிகை திரிஷா நடித்து அசத்தியிருப்பார்.

இந்நிலையில் குந்தவை கதாபாத்திரத்தில் நடிகை நயன்தாரா தான் நடிக்கவிருந்தாராம் ஆனால் சில காரணங்களால் இப்படத்தில் நடிக்க முடியாமல் போனதாம்.

அதனால் நயன்தாராவிற்கு பதிலாக தான் திரிஷா இந்த கதாபாத்திரத்தில் நடித்ததாக சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.     

பொன்னியின் செல்வனில் குந்தவையாக நடிக்கவிருந்தது இவர் தானா! அது யார் தெரியுமா? | Nayanthara Missed Kundavai Character

அஜித், சிறுத்தை சிவாவுடன் மீண்டும் கூட்டணியா.. வெளியான புதிய தகவல்

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US