நடிகை நயன்தாராவின் வருங்கால மாமியாரை பார்த்துள்ளீர்களா.. இதோ புகைப்படத்தை பாருங்க
தனது காதலன் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடிகை நயன்தாரா நடித்து வருகிறார்.
திரையுலகில் தற்போது நெருக்கமாக காதலித்து வரும் ஜோடிகளில், பிரபலமானவர்கள் நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன்.
இவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது என்றும், விரைவில் திருமணம் நடக்கும் என்றும் நயன்தாராவே தெரிவித்திருந்தார்.
நடிகை நயன்தாராவின் அம்மாவை நாம் பார்த்திருக்கிறறோம். ஆனால், நடிகை நயன்தாராவின் வருக்கால மாரிமியாரை இதுவரை பலரும் பார்த்ததில்லை.
இந்நிலையில், இயக்குனர் விக்னேஷ் சிவனின் தாயும், நயந்தாராவின் வருக்கால மாமியாருமான மீனாகுமாரின் அவர்களின் புகைப்படம் வெளியாகியுள்ளது.
இதோ அவரின் புகைப்படம்..