புது தொழில் தொடங்கிய நயன்தாரா! என்ன தெரியுமா

By Parthiban.A Sep 14, 2023 02:45 PM GMT
Report

நயன்தாரா

நடிகை நயன்தாரா தென்னிந்திய சினிமாவில் லேடி சூப்பர்ஸ்டார் என சொல்லும் அளவுக்கு ரசிகர்களை கவர்ந்த நடிகையாக இருந்து வருகிறார்.

மேலும் தற்போது ஜவான் படம் சூப்பர்ஹிட் ஆகி இருக்கும் நிலையில் பாலிவுட்டிலும் பாப்புலர் ஆகி இருக்கிறார்.

புது தொழில் தொடங்கிய நயன்தாரா! என்ன தெரியுமா | Nayanthara New Skincare Business

புது தொழில்

ஏற்கனவே நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் ரௌடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது புதிதாக ஸ்கின்கேர் காஸ்மெடிக்ஸ் தொழிலில் இறங்கி இருக்கிறார். அவர்  பெயரிலேயே தான் இந்த நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார்.  

புது தொழில் தொடங்கிய நயன்தாரா! என்ன தெரியுமா | Nayanthara New Skincare Business

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US