மீண்டும் ஓடிடி-யில் வெளியாகும் நயன்தாராவின் திரைப்படம்..
ott
hotstar
nayanthara
oxygen
By Kathick
நயன்தாரா தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகியுள்ள காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்துள்ளார்.
இதனை தொடர்ந்து ஆக்சிஜன் என்ற படத்தில் நடித்துமுடித்துள்ளார். இந்த படத்தை ஜிகே .வெங்கடேஷ் என்பவர் இயக்கி உள்ளார்.
இந்த நிலையில் ஆக்சிஜன் படத்தை ஹாட் ஸ்டார் ஓடிடி தள த்தில் வெளியிடுவதற்கு பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
ஏற்கனவே இதேபோல் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் நயன்தாரா நடித்து வெளியான மூக்குத்தி அம்மன், நெற்றிக்கண் ஆகிய இரண்டு படங்களையும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இதனால், இந்த ஆக்சிஜன் படத்தை ஹாட் ஸ்டாரில் வெளியிட பேச்சுவார்த்தை நடத்துவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US