நயன்தாராவின் ஒரு பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்தை கூட விக்னேஷ் சிவன் எப்படி கொண்டாடுகிறார் பாருங்க
நயன்தாரா
நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு கடந்த ஜூன் மாதம் திருமணம் நடைபெற்றது.
சில வாரங்களுக்கு முன் வாடகைத்தாய் மூலம் பெற்றுக்கொண்ட தங்களுடைய இரட்டை குழந்தைகளை ரசிகர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தனர்.
இது சர்ச்சையில் சிக்க, அதன்பின் தற்போது அதற்க்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஆம், தங்களுக்கு கடந்த 2016ஆம் ஆண்டு பதிவு திருமணம் நடைபெற்றது என்று ஆதரங்களை சமர்பித்தவுடன் இந்த சர்ச்சைக்கு முடிவு வந்துள்ளது.
பளபளக்கும் பந்தூரமே
இந்நிலையில், இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் விக்னேஷ் சிவன் தனது காதல் மனைவி நயன்தாரா குறித்து அடிக்கடி புகைப்படங்களை பதிவு செய்வார்.
அந்த வகையில் நயன்தாராவின் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்தை பதிவு செய்து, 'பாஸ்போர்ட் சைஸ் போட்டோவில் கூட பளபளக்கும் பந்தூரமே' என்று கூறியுள்ளார்.
இதோ அந்த புகைப்படம்..