நடிகை நயன்தாராவின் முழு சொத்து மதிப்பு.. எத்தனை கோடி தெரியுமா
நடிகை நயன்தாரா
தமிழ் திரையுலகில் லேடி சூப்பர்ஸ்டார் நடிகை நயன்தாரா. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படம் காத்துவாக்குல ரெண்டு காதல்.
இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், வசூல் ரீதியாகவும் பட்டையை கிளப்பி வருகிறது.
மேலும், நயன்தாரா கைவசம் தற்போது கனெக்ட், காட் பாதர், அட்லீயின் இயக்கத்தில் ஒரு படம் உள்ளது.

சொத்து மதிப்பு
இந்நிலையில், நடிகை நயன்தாராவின் சொத்து மதிப்பு குறித்து இணையத்தில் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அதன்படி, லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா முழு சொத்து மதிப்பு மட்டுமே சுமார் ரூ. 60 - 70 கோடி இருக்கும் என்று தெரிவிக்கின்றனர்.
இது எந்த அளவிற்கு உண்மையான தகவல் என்று தெரியவில்லை. ஆனால், பெரிதும் திரை வட்டாரத்தில் கூறப்படுவது இவை தான்.
புதருக்குள் இழுத்துச் செல்லப்பட்டு... வெளிநாட்டில் டாக்ஸி சாரதியால் மீட்கப்பட்ட பிரித்தானிய மாணவி News Lankasri
எப்ஸ்டீன் கோப்புகளில் அறிவியலாளரின் முகம் சுழிக்கும் புகைப்படம்: கோபத்துடன் விளக்கமளித்த குடும்பம் News Lankasri