உடலை அப்படி வைத்திருக்க என்ன தான் சாப்பிடுகிறார் நயன்தாரா? அவரே சொன்னது

Parthiban.A
in பிரபலங்கள்Report this article
நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் உச்ச நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். ஒரு படத்திற்கு 10 கோடி ரூபாய் அளவுக்கு சம்பளம் வாங்கும் அவர் காஸ்மெடிக்ஸ் பிராண்ட் ஒன்றை சொந்தமாக வைத்திருக்கிறார்.
39 வயதாகும் நயன்தாரா தற்போதும் இளம் நடிகைகளுக்கு ஈடு கொடுக்கும் வகையில் உடலை பிட் ஆக வைத்திருப்பதில் அதிகம் கவனம் செலுத்துகிறார்.
என்ன சாப்பிடுகிறார்..
தான் உடலை இப்படி வைத்திருக்க என்ன சாப்பிடுகிறார் நயன்தாரா என்று எல்லோருக்கும் கேள்வி வரும். அது பற்றி அவரே தற்போது பேசி இருக்கிறார்.
டயட் என்றால் பிடித்தவற்றை சாப்பிடாமல் இருப்பது என நான் நினைத்தேன். ஆனால் அது அப்படி இல்லை என்பது போகப்போக மருத்துவரை பார்க்கும்போது தெரிந்தது.
தற்போது வீட்டிலேயே செய்த உணவை தான் சத்தாகவும், சுவையாகவும் சாப்பிடுகிறேன் என நயன்தாரா கூறி இருக்கிறார்.
ரசித்து சாப்பிடுவதனால் junk உணவுகள் மீது ஏக்கம் வருவத்தில்லை. நான் உணவை பார்க்கும் முறையே மாறிவிட்டது என நயன்தாரா கூறி இருக்கிறார். அவரது முழு பதிவு இதோ.
You May Like This Video