வல்லவன் படத்தில் நயன்தாரா வாங்கிய சம்பளம் இவ்ளோதானா.. எவ்ளோ தெரியுமா?

By Dhiviyarajan May 23, 2024 02:10 PM GMT
Report

நயன்தாரா

நடிகை நயன்தாரா, ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர். இதுவரை இவர் மொத்தம் 75 படங்களில் நடித்திருக்கிறார்.

கடைசியாக நயன்தாரா நடிப்பில் அன்னபூரணி என்ற பதிரைப்படம் வெளியானது. இந்த படத்திற்கு ரசிகர்கள் சரியான வரவேற்பு கொடுக்கவில்லை.

அடுத்ததாக இவர் மண்ணாங்கட்டி என்ற படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். இப்படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வல்லவன் படத்தில் நயன்தாரா வாங்கிய சம்பளம் இவ்ளோதானா.. எவ்ளோ தெரியுமா? | Nayanthara Salary Details For Vallavan Movie

சம்பளம்

சிம்பு நடிப்பில் கடந்த 2006 -ம் ஆண்டு வெளியான வல்லவன் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்தில் ரீமா சன், நயன்தாரா சந்தானம், சந்தியா எனப் பல பிரபலங்கள் நடித்திருந்தனர்.

கேரவனுக்குள் அத்துமீறி நுழைந்த நபர், ஆடையை அவிழ்த்து.. காஜல் அகர்வால் ஓபன் டாக்!!

கேரவனுக்குள் அத்துமீறி நுழைந்த நபர், ஆடையை அவிழ்த்து.. காஜல் அகர்வால் ஓபன் டாக்!!

இந்நிலையில் நயன்தாரா வல்லவன் படத்திற்காக வாங்கிய சம்பளம் தொடர்பாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இவருக்கு ரூபாய் 6 லட்சம் சம்பளமாக கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 

வல்லவன் படத்தில் நயன்தாரா வாங்கிய சம்பளம் இவ்ளோதானா.. எவ்ளோ தெரியுமா? | Nayanthara Salary Details For Vallavan Movie

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US