மீண்டும் அஜித்துடன் ஜோடியாக நடிக்கும் நயன்தாரா.. சம்பளம் எவ்வளவு தெரியுமா?
குட் பேட் அக்லி
விடாமுயற்சி படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு ஜூன் மாதம் துவங்கவுள்ள நிலையில், தற்போது குட் பேட் அக்லி படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு துவங்கியுள்ளது.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் இப்படத்தின் First லுக் போஸ்டர் சமீபத்தில் வெளிவந்த நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிக்கப்போகும் நடிகை குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அவர் வேறு யாருமில்லை நடிகை நயன்தாரா தான் குட் பேட் அக்லி படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிக்கிறாராம். முதற்கட்ட படப்பிடிப்பில் இரண்டு நாட்கள் நயன்தாரா பங்கேற்றார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
நயன்தாரா
மேலும் இப்படத்தில் கதாநாயகியாக ஏற்கனவே இளம் சென்சேஷனல் நடிகை ஸ்ரீலீலா கமிட் ஆகியுள்ளார் என தகவல் வெளிவந்திருந்த நிலையில், நயன்தாராவும் தற்போது கமிட் செய்யப்பட்டுள்ளார். இப்படத்தில் நடிகை நயன்தாரா ரூ. 10 கோடி சம்பளம் வாங்கியுள்ளாராம்.
ஏற்கனவே பில்லா, ஏ.க.ன், ஆரம்பம், விஸ்வாசம் ஆகிய படங்களில் அஜித்துக்கு ஜோடியாக நடித்திருந்த நயன்தாரா குட் பேட் அக்லி படத்தின் மூலம் ஐந்தாவது முறையாக அஜித்துடன் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவலை பிரபல பத்திரிகையாளர் பிஸ்மி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
![மனிதாபிமான கொலை.. ஸ்ரேயா கோஷல் கிட்ட அப்படி நடந்துக்கிட்டாரு இளையராஜா - விளாசிய பிரபலம்!](https://cdn.ibcstack.com/article/04345d08-76ea-46dd-bd2f-d4b7c441e9d8/24-66684631d651d-sm.webp)
மனிதாபிமான கொலை.. ஸ்ரேயா கோஷல் கிட்ட அப்படி நடந்துக்கிட்டாரு இளையராஜா - விளாசிய பிரபலம்! IBC Tamilnadu
![இந்த திகதிகளில் பிறந்தவர்கள் மகிழ்ச்சியற்ற வாழ்க்கை வாழும் சாபம் பெற்றவர்கள்... ஏன்னு தெரியுமா?](https://cdn.ibcstack.com/article/dc7ca9b8-0991-4904-92c2-a4778dc72ea3/24-6668571b767ad-sm.webp)
இந்த திகதிகளில் பிறந்தவர்கள் மகிழ்ச்சியற்ற வாழ்க்கை வாழும் சாபம் பெற்றவர்கள்... ஏன்னு தெரியுமா? Manithan
![நடிகையுடன் ரகசிய உறவு??பிணமாக கண்டெடுக்கப்பட்ட ரேணுகா - பிரபல கன்னட நடிகர் தர்ஷன் கைது!!](https://cdn.ibcstack.com/article/e1ddb862-06d4-48df-a494-42177e5a689a/24-6667f55d08998-sm.webp)
நடிகையுடன் ரகசிய உறவு??பிணமாக கண்டெடுக்கப்பட்ட ரேணுகா - பிரபல கன்னட நடிகர் தர்ஷன் கைது!! IBC Tamilnadu
![மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ள பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான்: அவருக்கே ஆபத்தாக முடியுமா?](https://cdn.ibcstack.com/article/6a7c3ac8-f62c-4ff3-8c48-9734ed33be41/24-6667dec2b4d06-sm.webp)
மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ள பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான்: அவருக்கே ஆபத்தாக முடியுமா? News Lankasri
![இந்த ராசியினர் எதிர்காலத்தில் பெரிய பிரபலமாகும் வாய்ப்பு அமையுமாம்.... உங்க ராசியியும் இருக்கான்னு பாருங்க](https://cdn.ibcstack.com/article/31974e47-1fb0-45a5-8432-67fe249c2476/24-66680bc1f26e4-sm.webp)
இந்த ராசியினர் எதிர்காலத்தில் பெரிய பிரபலமாகும் வாய்ப்பு அமையுமாம்.... உங்க ராசியியும் இருக்கான்னு பாருங்க Manithan
![குழந்தைகளுக்காக அனைவரிடமும் சண்டையிடும் நயன்தாரா... அபார்ட்மெண்டையே காலி செய்த காரணம் இதுவா?](https://cdn.ibcstack.com/article/3c86e2b5-c181-459f-9474-856c96acb15c/24-6667f259950f8-sm.webp)