அன்னபூரணி படத்தில் நடிக்க நயன்தாரா வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?.. இதோ முழு விவரம்

By Dhiviyarajan Nov 29, 2023 11:00 AM GMT
Report

அன்னபூரணி

தென்னிந்திய சினிமாவில் மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் தான் நடிகை நயன்தாரா.

தற்போது இவர் நடிப்பில் அன்னபூரணி என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற டிசம்பர் 1-ம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்தை ஷங்கரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய நிலேஷ் கிருஷ்ணா இயக்கியுள்ளார்.

பெரும் சர்ச்சை.. கெட்ட பெயர்.. பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து அதிரடியாக வெளியேறும் கமல்..

பெரும் சர்ச்சை.. கெட்ட பெயர்.. பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து அதிரடியாக வெளியேறும் கமல்..

இப்படம் நயன்தாராவின் கேரியரில் 75-வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் ஜெய், சத்யராஜ், அச்யுத் குமார், கே.எஸ்.ரவிக்குமார், ரேணுகா எனப் பல பிரபலங்கள் நடித்து உள்ளனர்.

அன்னபூரணி படத்தில் நடிக்க நயன்தாரா வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?.. இதோ முழு விவரம் | Nayanthara Salary For Annapoorani

சம்பளம்

இந்நிலையில் அன்னபூரணி படத்திற்காக நயன்தாரா ரூ.10 கோடி சம்பளம் வாங்கியதாக தகவல் கிடைத்துள்ளது.  

அன்னபூரணி படத்தில் நடிக்க நயன்தாரா வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?.. இதோ முழு விவரம் | Nayanthara Salary For Annapoorani

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US