பேய் படத்தில் நடிக்கும் நயன்தாரா, சமந்தா.. வெளிவந்த சுவாரஸ்ய தகவல்

By Kathick May 26, 2022 10:40 AM GMT
Report

நயன்தாரா - சமந்தா

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகிகளாக வலம் வருபவர் நயன்தாரா மற்றும் சமந்தா.

இவ்விருவரும் இணைந்து சமீபத்தில் வெளிவந்த காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்திருந்தனர்.

பேய் படத்தில் நடிக்கும் நயன்தாரா, சமந்தா.. வெளிவந்த சுவாரஸ்ய தகவல் | Nayanthara Samantha To Do Horror Film As Separate

இருவரில் ஒருவர்

இந்நிலையில், தற்போது புதிதாக உருவாகவுள்ள பேய் படத்தில் நடிக்க நயன்தாரா மற்றும் சமந்தாவிடம் கேட்டுள்ளார்களாம்.

இதில் நயன்தாரா அல்லது சமந்தா இருவரில் ஒருவர் கண்டிப்பாக இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிப்பார்கள் என்று கூறப்படுகிறது.

பேய் படத்தில் நடிக்கும் நயன்தாரா, சமந்தா.. வெளிவந்த சுவாரஸ்ய தகவல் | Nayanthara Samantha To Do Horror Film As Separate

நயன்தாரா இதற்குமுன் மாயா எனும் பேய் படத்திலும், சமந்தா யு டர்ன் படத்திலும் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US