பள்ளி பருவத்தில் நடிகை நயன்தாராவை பார்த்துள்ளீர்களா.. எப்படி இருக்கிறார் பாருங்க

By Kathick Mar 05, 2023 04:20 AM GMT
Report
155 Shares

நயன்தாரா

ரசிகர்களால் லேடி சூப்பர்ஸ்டார் என கொண்டாடப்பட்டு வருபவர் நயன்தாரா. இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் கனெக்ட்.

இப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. அடுத்ததாக இவர் நடிப்பில் இறைவன், ஜவான் ஆகிய படங்கள் உருவாகி வருகிறது.

பள்ளி பருவத்தில் நடிகை நயன்தாராவை பார்த்துள்ளீர்களா.. எப்படி இருக்கிறார் பாருங்க | Nayanthara School Photo

இதில் ஏற்கனவே கமிட் செய்து வைத்திருந்த இரு திரைப்படங்கள் நயன்தாரா கைநழுவிப்போய்விட்டது என தகவல் வெளிவந்தது. இதனால் ரூ. 20 கோடி சம்பளத்தையும் நயன்தாரா இழந்துவிட்டாராம்.

பள்ளி பருவ புகைப்படம்

நயன்தாராவின் அன்ஸீன் புகைப்படங்கள் அடிக்கடி சமூக வலைத்தளத்தில் வைரலாகும்.

அந்த வகையில் தற்போது நயன்தாராவின் பள்ளி பருவ புகைப்படம் ஒன்று தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்..

பள்ளி பருவத்தில் நடிகை நயன்தாராவை பார்த்துள்ளீர்களா.. எப்படி இருக்கிறார் பாருங்க | Nayanthara School Photo

பள்ளி பருவத்தில் நடிகை நயன்தாராவை பார்த்துள்ளீர்களா.. எப்படி இருக்கிறார் பாருங்க | Nayanthara School Photo

குக் வித் கோமாளியில் இருந்து வெளியேறிய மணிமேகலை இந்த தொழில் இறங்கிவிட்டாரா! புகைப்படத்துடன் இதோ 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US