தனது உயிர்-உலகுடன் நடிகை நயன்தாரா வெளியிட்ட கியூட் போட்டோஸ்.. எங்கே சென்றுள்ளார் பாருங்க

Report

நயன்தாரா

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, சமீபத்தில் சைமா விருது விழாவில் சிறந்த நாயகிக்கான விருது எல்லாம் பெற்றார்.

அந்த மேடையில் அவரது கணவரும், இயக்குனருமான விக்னேஷ் சிவன் பாடல் எல்லாம் பாடி அவரை சந்தோஷத்தில் ஆழ்த்தினார்.

நயன்தாரா பிஸியாக படங்கள் நடித்துவர இன்னொரு பக்கம் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் LIC படம் ரிலீஸிற்கு தயாராகி வருகிறது.

தனது உயிர்-உலகுடன் நடிகை நயன்தாரா வெளியிட்ட கியூட் போட்டோஸ்.. எங்கே சென்றுள்ளார் பாருங்க | Nayanthara Shares Cute Photos With Her Sons

லேட்டஸ்ட் போட்டோ

படங்கள் நடித்து பிஸியாக இருந்தாலும் இன்னொரு பக்கம் தனது குழந்தைகளுடன் நேரம் செலவிடுவதை மட்டும் நயன்தாரா மிஸ் செய்வதே இல்லை.

எப்போதும் குழந்தைகளுடன் இருக்கும் நயன்தாரா அப்போது எடுக்கப்படும் கியூட்டான புகைப்படங்களையும் வெளியிட்ட வண்ணம் இருக்கிறார்.

விஜய் டிவியில் தொடங்கப்பட்ட Company ஷோ, இப்போது சன் டிவி தொடங்கிய புதிய ஷோ..

விஜய் டிவியில் தொடங்கப்பட்ட Company ஷோ, இப்போது சன் டிவி தொடங்கிய புதிய ஷோ..

தற்போது தனது உயிர்-உலகுடன் இருக்கும் கியூட்டான புகைப்படத்தை நயன்தாரா தனது இன்ஸ்டாவில் வெளியிட ரசிகர்கள் லைக்ஸ் குவித்து வைரலாக்கி வருகிறார்கள். 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US