நயன்தாராவும் சிம்புவும் அப்படி பண்ணிட்டாங்க.. தயாரிப்பாளர் கூறிய ஷாக்கிங் தகவல்
நடிகர், நடிகைகள் குறித்து திரையுலகில் இருக்கும் நட்சத்திரங்கள் கூறும் விஷயங்கள் சில சமயம் எனக்கு அதிர்ச்சியாக இருக்கும்.
நயன்தாராவும் சிம்புவும் செய்த விஷயம்
அப்படி ஒரு விஷயத்தை தான் தயாரிப்பாளர் தேனப்பன் கூறியுள்ளார். இதில் ஒரு முறை நடிகை நயன்தாராவும், சிம்புவும் சேர்ந்து தனது போனில் இருந்து நடிகை கோபிகாவிற்கு I Love You என மெசேஜ் செய்துவிட்டார்களாம்.

அது தயாரிப்பாளர் தேனப்பனுக்கு தெரியவில்லை. அதன்பின் நயன்தாரா, சிம்புவிடம் இருந்து செல் போனை வாங்கி பார்த்தபின் தான் அவருக்கு இப்படியொரு விஷயம் நடந்துள்ளது என்று தெரிகிறது.

கடுப்பான நடிகை
தயாரிப்பாளர் தேனப்பன் செல் போனில் இருந்து இப்படியொரு மெசேஜ் வந்ததால் கடுப்பான நடிகை கோபிகா, என்ன சார் இது இப்படியெல்லாம் மெசேஜ் பண்றீங்க என கேட்டுள்ளார்.

ஐயோ நான் அப்படி செய்யலாமா என கூறி அவரை சமாதானம் செய்துள்ளார் தயாரிப்பாளர் தேனப்பன். இந்த விஷயத்தை பேட்டி ஒன்றில் தேனப்பன் பகிர்ந்துகொண்டார்.
துப்பாக்கி முனையில் 16 வயது சிறுவனை உறவுக்கு..அதிரவைத்த வழக்கில் இளம் பெண்ணிற்கு பிடியாணை News Lankasri
பிரித்தானியாவில் இந்திய வம்சாவளியினருக்கு ஆண் குழந்தைகள் பிறப்பு அதிகம்: சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ள விடயம் News Lankasri