19 ஆண்டுகளுக்கு பின் ரீ-ரிலீஸ் செய்யப்படும் எஸ்.ஜே.சூர்யா-நயன்தாரா படம்.. என்ன பாருங்க
By Bhavya
தமிழ் சினிமாவில் தற்போது ஒரு ட்ரெண்டு உலா வருகிறது. அதாவது, முன்பு ரிலீஸ் செய்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற சூப்பர் ஹிட் படங்களை தயாரிப்பாளர்கள் மீண்டும் ரீ-ரிலீஸ் செய்து வருகின்றனர்.
ஜே.சூர்யா-நயன்தாரா
அந்த வகையில், தற்போது தமிழ்வண்ணன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா - நயன்தாரா நடிப்பில் 2006-ம் ஆண்டில் வெளியான 'கள்வனின் காதலி' திரைப்படம், 19 ஆண்டுகள் கழித்து மீண்டும் திரைக்கு வர உள்ளது.
யுவன்சங்கர் ராஜாவின் இசையில் முன்பு வெளியான இந்த படம் விரைவில் ரீ-ரிலீசுக்கு வருகிறது.
இந்த படத்தை நவீன தொழில்நுட்பத்தில் ரோசிகா எண்டர்பிரைசஸ் நிறுவனத்துடன் இணைந்து சுதாகர் சினி ஆர்ட்ஸ் நிறுவனம், தமிழகத்தில் 50-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இப்படத்தை வெளியிட உள்ளது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US