நயன்தாராவா இது? சினிமாவிற்கு வந்த புதிதில் எப்படி இருந்திருக்கிறார் என்று பாருங்கள்
நயன்தாரா
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவர் தமிழ், இந்தி, தெலுங்கு மற்றும் மலையாள என அனைத்து மொழிகளிலும் பிஸியாக நடித்து வருகிறார்.
நயன்தாரா ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை நடித்து ஹிட் கொடுத்துள்ளார். தற்போது இவர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் ஜவான் படத்தில் நடித்து வருகிறார்.

புகைப்படம்
இந்நிலையில் நயன்தாரா சினிமாவிற்கு வந்த போது புதிதில் எடுத்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் பக்கத்தில் வேகமாக பரவி வருகிறது. அதில் நயன்தாரா ஆள் அடையாளம் தெரியாமல் இருக்கிறார் என்று ரசிகர்கள் கமன்ட் செய்து வருகின்றனர்.
இதோ அந்த புகைப்படம்.

அச்சு அசல் சிவகார்த்திகேயன் போலவே இருக்கும் நபர்.. புகைப்படத்துடன் இதோ